``நயினார் நாகேந்திரன் மாதிரி பேசினால், தக்க பதிலடி கொடுப்போம்!'' - விந்தியா காட்டம்

2022-02-02 449

“அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி இல்லாமல் போனதற்குக் காரணம், பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதுதான். சிறுபான்மையினர் வாக்குவங்கி பற்றிய பயம் இருந்திருந்தால் சட்டசபைத் தேர்தலையே தனியாகச் சந்தித்திருப்போமே!'' என்கிறார் அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியா.

Videos similaires